Vinmeengal (2012) Full Movie Watch Online / Download Watch Vinmeengal (2012) Trailer Below
Vinmeengal (2012) Full Movie Watch Online / Download
Vazhakku Enn 18/9 (2012) Full Movie Watch Online / Download
Vazhakku Enn 18/9 (2012) Full Movie Watch Online / Download Watch Vazhakku Enn 18/9 (2012) Trailer Below
Kalakalappu (2012) Full Movie Watch Online / Download
Kalakalappu (2012) Full Movie Watch Online / Download Watch Kalakalappu (2012) Trailer Below
“எங்களுக்குள் குரு – சிஷ்யை உறவு’: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்
சென்னை: நடிகை ரஞ்சிதா, எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வாக்குமூலம் அளித்தார். வழக்கு விசாரணை அடுத்த மாதம், 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மதுரை இளைய ஆதீனமாக, சாமியார் நித்யானந்தாவிற்கு சமீபத்தில் முடி சூட்டப்பட்டது. அதற்கு, காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் சில மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி ஒன்றில், நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா என்ற பெண் இருப்பதாக தெரிவித்தார். வழக்கு: அதை கண்டித்து நடிகை ரஞ்சிதா, காஞ்சி சங்கராச்சாரியார் மீது எழும்பூர் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு தொடர்பாக நேற்று காலை, எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா ஆஜரானார். மாஜிஸ்திரேட் Read More…
பயிற்சிக்கு வந்த டாக்டர் கர்ப்பம் : ஆண் டாக்டருக்கு சிறை
அண்ணாநகர் : பயிற்சிக்கு வந்த பெண் டாக்டரை, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி,கர்ப்பமாக்கிய தனியார் மருத்துவமனை டாக்டர், சிறையில் அடைக்கப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் யோகேஷ், 39; அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின், குழந்தைகள் இதய சிறப்பு மருத்துவர். இவருக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண் மருத்துவருக்கும் 2010ல் திருமணம் ஆனது. திருமணம் ஆகி மூன்றே மாதத்தில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து,கணவன் சென்னையிலும், மனைவி டில்லியிலும்வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு, நாக்பூர் குடும்ப நலக் கோர்ட்டில் நடந்து வருகிறது. அரபு நாட்டின் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் நிதித் துறை அதிகாரியாக பணிபுரிந்துவரும் கேரளாவைச் சேர்ந்த கோபிநாத் மகள் பிரீத்தி, 29. Read More…
How to tackle teen sexuality
DOES a 16-year-old boy or girl have the right to have sex or not? Based on the recent Union cabinet move to raise the “legal” age of sex from 16 to 18, the answer is no. The move to criminalise sexual activity in youngsters below 18 has forced everyone to sit up and confront their dilemma over the issue of teenage sexuality and how to tackle it. Many say the step to increase the legal Read More…
Is it better to rent than to buy a house?
The origins of this article can be traced to a meet with 5 television editors (to be fair, their boss was on my side) who were shocked when I mathematically proved it is better to hire, than to buy. This is true of cars, vacations, or homes! Here we are talking homes. So let us see what I do which worries, surprises, shocks, my editor friends. Even though I do write articles on portfolio planning, Read More…
மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
உங்களது மனத்தினாலேயே கியர் தொகுதிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் வடிவம் தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. இது உங்களுக்கருகேயுள்ள கடைக்கு வருவதற்கு அதிக காலமெடுக்காது என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. சைக்கிளை ஓட்டுபவர்கள் இதன் பலதரப்பட்ட வடிவமைப்பினாலும் காபன் இழை அமைப்பாலும் ஈர்க்கப்படுவர். ஆனால் இந்த சைக்கிளிலுள்ள அதிசயமான விடயம் என்னவெனில் இதன் கியரை, இதனை ஓட்டுபவரது மூளையினால் மாற்றமுடியும் என்பதுதான். ஓடுவதற்கு முன்னர், ஒருவர் தனது ஈருருளிக்குத் தனது மனதை வாசிக்கப் பழக்கவேண்டும். அதன் ‘நினைவுணரும் தலைக்கவசம்’ மூளை அலைகளைக் கண்டறிந்து ஈருருளியின் மூளைக் கட்டுப்பாட்டு மின்நரம்பு மாற்றுத்தொகுதிக்கு மாற்றும். சைக்கிளினை ஒரு பரிசோதனைக்காக iPhone மென்பொருள் உதவியால் பயிற்சி கொடுப்பதன் Read More…
உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்! – பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்
2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் Read More…
பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்! (படங்கள் இணைப்பு)
கலையார்வம் உள்ள பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் பன்றிகள் உள்ள கண்ணாடிக் கூடு ஒன்றில் பூட்டிக் கொண்டுள்ளார். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுமுறைகளைக் கண்டறிவதற்காக Miru Kim என்ற பெண் பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழுகின்றார். குறித்த பெண் பன்றிகளுடன் சாப்பிட்டு அதனுடனே உறங்கியும் வருகின்றார். அமெரிக்காவில் இடம்பெற்ற Miami’s Art Basel என்ற திருவிழாவின் போது தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழ்ந்த பெண் கருத்துத் தெரிவிக்கையில், நான் பன்றிகளை விரும்பினேன், பன்றிகள் என்னை விரும்பின. பன்றிகளின் உடற்கூறியல் மற்றும் தோல் என்பன நமக்கு நெருக்கமானவையாக உள்ளதை நான் அவதானித்தேன். இப்படிக் கூறினார் அந்த மாணவி.
சென்னையில் புதிய 5 டி தியேட்டர்!
3 டி எல்லாம் பழைய டெக்னிக். இப்போ 5 டிதான் லேட்டஸ்ட் என்ற அறிவிப்போடு, மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர் மல்டிப்ளெக்ஸ்காரர்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் புதிதாக ஒரு 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. 5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். அதிகபட்சம் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப்படும். 32 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கில் தினமும் 30 காட்சிகள் திரையிடப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.150. இந்த தியேட்டரின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பெல்ட் அணிந்து கொண்டுதான் படத்தை பார்க்க முடியும். திரையில் Read More…
ஓகே ஓகே, கலகலப்பு…. பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எங்கு திரும்பினாலும் காமெடி படங்களாகவே இருக்கும் போலிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தியேட்டருக்கு வந்து அதிகம்பேர் பார்த்த படம் என்ற வகையில், சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அருகில் வந்துவிட்டது (முதலிடம் எந்திரன்தான்!). 6 வாரங்களாகியும் திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஓகேஓகே. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பு – மசாலா கபேயும் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது பாக்ஸ் ஆபீஸில். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய Read More…
2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார். தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது Read More…
தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்
தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார். சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில், பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார். பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய Read More…
ஷூட்டிங்கால் அன்னையர் தினத்தை மிஸ் பண்ண த்ரிஷா
விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது. நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம் என்று பெருமையாக சொல்வார். நேற்று அன்னையர் தினமாச்சே த்ரிஷா எப்படி கொண்டாடினார் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் விளம்பர பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக த்ரிஷா மைசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் அம்மாவுடன் அன்னையர் தினம் Read More…
Vinmeengal – Tamil Movie Review
Cast: Rahul Ravindran, Anuja Iyer, Pandiarajan, Vishwa and Shikha Music: Debutant Jubin Cinematography: Anand J Editing: G Sasikumar Lyrics: Na. Muthukumar Written and directed by: Vignesh Menon Produced by: Maanas Film Corporation Twice in a day, Tamil cinema has witnessed the screening of a newcomer’s film in theatres. Like Sathyasiva in Kazhugu, newcomer Vignesh Mohan attempts a brave them and comes out triumphant. The debutant director’s choice o film wherein he has taken a tough Read More…
அஜித் ஸ்டைலில் விஜய்…!
அஜித் ஸ்டைலில் விஜய்…! மே 1 உழைப்பாளர் தினத்தில் முக்கிய நடிகர்களின் படங்களின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் விஸ்வரூபம் படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளன. இதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன. இதில் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ஸ்டில்லை பார்க்கும் போது ஏற்கனவே அஜித் நடித்த அசல் படத்தின் ஸ்டில்கள் போன்று இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அசல் படத்தில் சிவா கேரக்டரில் வரும் அஜித், கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு வாயில் சுருட்டை ஊதிக்கொண்டு வருவது போல, Read More…
அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்…!!
பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித்தே தெரிவித்து இருக்கிறார். நடிகர் அஜித் இப்போது பில்லா-2 படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்து அஜித் கூறியுள்ளதாவது, பில்லா படத்திற்கு பிறகு அடுத்து விஷ்ணுவர்தன் டைரக்ஷ்னில் நடிக்கிறேன். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் என்னுடன் நடிகர் ஆர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். படத்தில் நான் என் வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் உள்ளோம். ஏற்கனவே விஷ்ணுவர்தன் உடன் பில்லா படத்தில் Read More…





